By: Oneindia Tamil Video Team
Published : September 02, 2017, 02:25

அனிதா விவகாரம்: ரித்திகாவை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

'நீட்' தேர்வால் மருத்துவக் கனவு பறிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவிற்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், 'இறுதிச் சுற்று' நடிகை ரித்திகா சிங் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா