By : Oneindia Tamil Video Team
Published : April 07, 2017, 05:07

பணத்தை குடுத்து ஓட்டு கேட்கவில்லை பாசத்தை காட்டி ஓட்டு கேட்கிறோம் -மதுசூதனன்-வீடியோ

ஆர்.கே நகர் இடை தேர்தலில் அம்மா அதிமுக கட்சி சார்பில்

போட்டியிடும் மதுசூதனன் ஆர்.கே நகரில் வாக்கு சேகரித்தார்.

அப்பொழுது நான் தினகரன் மாதிரி காசு கொடுத்து ஓட்டு

கேட்கவில்லை பாசத்தை காட்டி ஓட்டு கேட்கிறேன் என்றார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா