By: Oneindia Tamil Video Team
Published : April 04, 2017, 04:01

டிடிவி தினகரனுக்காக ஒரு செட்டப் வீடியோ

Subscribe to Oneindia Tamil

வவுத்துல நோவுன்னா வாய் கோணிக்குமா.. அந்தக் கதையா கீது இது. ஆர்.கே.நகரில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்காக ஒரு செட்டப் வீடியோவை உலவ விட்டு ஒட்டுமொத்தமாக மக்கள் மத்தியில் காமெடீ பீஸாக்கியுள்ளனர் அவரை.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா