By : Oneindia Tamil Video Team
Published : April 07, 2017, 10:48
00:58
ஆர்.கே நகர் ஓட்டல்களில் உணவு இருமடங்கு உயர்வு -வீடியோ
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில் அந்த பகுதிகள் அனைத்தும் விழாக்கோலம் கொண்டுள்ளது. இதனால் அங்கு உள்ள ஓட்டல்களில் உணவுகள் இருமடங்கு உயர்த்தி விற்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.