By: Oneindia Tamil Video Team
Published : April 06, 2017, 11:17

வாக்கு பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது -தேர்தல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஆர்.கே நகர் தேர்தல் பணிக்காக கொண்டுவரப்பட்டுள்ள வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் உள்ளது என்று தேர்தல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா