By : Oneindia Tamil Video Team
Published : April 06, 2017, 11:58

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், லாட்ஜில் வைத்து ஓட்டுக்குப்பணம்-வீடியோ

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தால் பறக்கும் படையினரால் கண்டுபிடித்து விடுகின்றனர் என்பதால் வால்டாக்ஸ் சாலையில் ஒரு லாட்ஜில் வைத்து பணம் வழங்கும் பணியை தினகரன் கோஷ்டி செய்கிறதாம்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா