By: Oneindia Tamil Video Team
Published : December 05, 2017, 06:12

இடைத்தேர்தலில் 131 பேர் வேட்புமனு தாக்கல்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 131 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு பரிசீலனை இன்று நடைபெற்று நாளை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வரும் 21 ஆம் தேதி ஆர் கே நகர் இடதேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.இதுவரை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் பேட்டியிடுவதற்கு 131 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, வேட்புமனு நிராகரிப்பு மற்றும் வேட்புமனு வாபஸ் பெறுவது நாளையுடன் முடிவு பெறுகிறது. நாளை மாலை வேட்பாளர்களின் இறுதி பட்டியில்களை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. இந்த முறை 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Des : A total of 131 candidates have filed nominations in the RK Nagar constituency. The nomination papers are scheduled to be held tomorrow

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா