By: Oneindia Tamil Video Team
Published : February 10, 2018, 12:38

ஜெயா டீவியை மீண்டும் கைப்பற்றிய தினகரன் குடும்பம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஜெயா டிவி நிர்வாகத்தை தினகரன் குடும்பம் மீண்டும் கைப்பற்றியுள்ளது. ஆனால் சிஇஓ பதவியை விவேக் விட்டுத்தர மறுப்பதால் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஜெயா டிவி நிர்வாகத்தை தினகரன் மனைவி அனுராதா நீண்டகாலமாக கவனித்து வந்தார். ஜெயா டிவியில் உதவியாளராக இருந்த ஜனாதான் தினகரனுக்கு எல்லாமுமாக இப்போது வரை இருந்து வருகிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஜெயா டிவியை இளவரசி மகன் விவேக் கையிலெடுத்தார். இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவும் ஜெயா டிவி நிர்வாகத்தில் தலையிட்டு வந்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா