• search
By : Oneindia Video Tamil Team
Published : April 18, 2018, 06:39
Duration : 02:13

சாலை விபத்து ..விபரம்...வீடியோ



இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் சாலை விபத்தில் உயிர் இழப்பதாக பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

பூவிருந்தவல்லியில் உள்ள ஜெயா பொறியியல் கல்லூரியில் 18 ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா கொண்டாப்பட்டது.சிறப்பு விருந்தினராக பூவிருந்தவல்லி வட்டாரா போக்குவரத்து அலுவலர் நெடுமாறன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அப்போது பேசிய அவர் வாகனங்களை இயக்கும்போதுசாலை விதிகளை முறையாக கடைபிடிப்பது அவசியம் என்றார். குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்மீது கடும் நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும் தெரிவித்த அவர் உலகளவில் சாலை விபத்தில் இந்தியா முதலிடத்திலும் இந்திய அளவில் தமிழகம் சாலை விபத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது எனவும், இந்திய அளவில் சாலை விபத்துகளில் 4 வினாடிகளுக்கு ஒருவர் உயிர் இழப்பதாகவும் தெரிவித்துள்ளார் விபத்துகளில் மத்திய அமைச்சர்,மாநில அமைச்சர், நீதியரசர் ,விஞ்ஞானிகள் உட்பட பலரை இழந்துள்ளோம்.
இதற்காக வாகனங்கள் ஓட்டும்போது இரு புறங்களிலில் உள்ள கண்ணாடியை பார்த்து வாகனம் ஓட்டினால் பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்று கேட்டுக்கொண்டார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more