By : Oneindia Tamil Video Team
Published : June 15, 2017, 10:35

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கைதைக் கண்டித்து திமுகவினர் சாலை மறியல்-வீடியோ

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சாலைமறியலில்
ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா