By : Oneindia Tamil Video Team
Published : July 25, 2017, 12:43

நகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளை-வீடியோ

மதுரையில் ஜடாமுனி கோவில் தெருவில் உள்ள நகை கடையில் நேற்று இரவு கடையின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா