By: Oneindia Tamil Video Team
Published : August 07, 2017, 11:53

ஆயுதங்களை காட்டி மதுக்கடையில் கொள்ளை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கரூர் மாவட்டம் மலைச்சூர் சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் புகுந்த மர்மநபர்கள் கத்தி மற்றும் அறிவால் போன்ற ஆயுதங்களை காட்டி பணத்தை கொள்ளையடித்துச்சென்றனர்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா