• search
By : Oneindia Video Tamil Team
Published : April 23, 2020, 07:55
Duration : 05:37

எச்சில் துப்பினால் ரூபாய் 100 அபராதம்.. புதுவையில் அதிரடி.. 1,200 பேரிடம் 1,20,000 வசூல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பியவர்களிடமும், முக கவசம் அணியாமல் வந்தவர்களிட் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,200 பேரிடம் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா