By: Oneindia Tamil Video Team
Published : February 06, 2018, 05:19

தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ. 2548 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக ரயில்வே பட்ஜெட்டும் பொது பட்ஜெட் ஒன்றாக கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா