• search
By : Oneindia Video Tamil Team
Published : October 09, 2020, 06:50
Duration : 03:01

Rudram Missile சோதனை வெற்றி.. DRDO Happy News.. Anti-Radiation Missile | Oneindia Tamil

எதிரிகளின் ரேடார்களை அழிக்கும் வல்லமை வாய்ந்த ருத்ரம் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்தியாவுக்கும் சீனாவுக்கு பிரச்சினை நிலவும் இந்த சூழலில் இந்தியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை செய்துள்ளது. BrahMos, smart, Shaurya வரிசையில் தற்போது Rudram Anti Radiation Missile இணைந்திருக்கிறது.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா