• search
By : Oneindia Video Tamil Team
Published : October 21, 2020, 09:50
Duration : 01:40

Vijay Makkal Iyakkam தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும் - SA Chandrasekhar| Oneindia Tamil

பாஜகவில் இணையப்போகிறோம் என்ற கருத்துக்கே இடமில்லை என்று எஸ்.ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது அதை வலுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும் என்றும் என்று கூறியுள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர். நடிகர்களின் சுதந்திரத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா