• search
By : Oneindia Video Tamil Team
Published : October 15, 2018, 06:01
Duration : 01:32

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக 10,000 பேரை திரட்டி பாஜக போராட்டம்- வீடியோ

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் அம்மாநில பாஜகவிற்கு புதிய எழுச்சியை அளித்து இருக்கிறது. பிரசித்திபெற்ற கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா