• search
By : Oneindia Video Tamil Team
Published : December 27, 2016, 02:36
Duration : 00:38

சபரிமலையில் கூட்டநெரிசலில் சிக்கி 25 பக்தர்கள் காயம் - 8 பேர் கவலைக்கிடம் - வீடியோ

திருவனந்தபுரம் : சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 25 பக்தர்கள் படுகாயமடைந்தனர், இதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் நிறைவடைய உள்ளது. இதனைமுன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.மண்டல பூஜை நிறைவடைய உள்ளதால் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இன்று மாலை சபரிமலையில் மாளிகாபுரம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 55 பக்தர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 90 சதவிகிதம் பேர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.காயமடைந்த பக்தர்கள் பம்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பக்தர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் ஒருவர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் என்பது தெரியவந்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more