• search
By : Oneindia Video Tamil Team
Published : October 22, 2018, 03:32
Duration : 01:24

ஒரு பெண் கூட நுழைய முடியவில்லை.. சபரிமலை நடை இன்று மூடப்படுகிறது- வீடியோ

கோர்ட் தீர்ப்பு வந்து இதுநாள்வரை ஒருநாள் கூட பெண்கள் கோயிலுக்குள் காலடி



வைக்காத நிலையில் சபரிமலை நடை இன்று மூடப்படுகிறது.



சபரிமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி



கருத்துக்கள் குவிந்து வருகின்றன. அதிலும் கடந்த சில வாரங்களாகவே, இந்த



விவகாரத்தில் நாடு முழுவதும் பதற்றம் நிறைந்த சூழலே காணப்பட்டு வருகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா