By: Oneindia Tamil Video Team
Published : February 08, 2018, 01:55

கோஹ்லிக்கு இதே வேலையா போச்சு...பாராட்டிய சச்சின்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் கோஹ்லிக்கு, முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கேற்றுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா