By : Oneindia Tamil Video Team
Published : April 29, 2017, 04:33

தோணிக்காக சச்சின் பாடிய பாடல் கடைசி 4 Second தான் கெத்து பாருங்க- வீடியோ

சச்சின் இந்தியன் கிரிக்கெட் அணியில் விளையாடிய அணைத்து

வீரர்களின் பெயர்களை எல்லாம் சேர்த்து ஒரு பாடல் போல பாடி

அதை வெளியிட்டுள்ளார். மேலும் விடியோவின் கடைசியில்

டோனியின் பெயரை சொல்லும்போது தான் மிகவும் அழகாக

இருந்தது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா