By: Oneindia Tamil Video Team
Published : October 25, 2017, 07:21

நண்பேண்டா சச்சின்காம்ப்ளி.. முதல் செல்ஃபி க்ளிக்!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சிறு வயதில் நண்பர்களாக இருந்த சச்சினும், வினோத் காம்ப்ளியும் பல வருடங்களுக்கு பின் மீண்டும் தங்களது நட்பை மீண்டும் புதுப்பித்துள்ளனர். இதன் காரணமாக இவர்கள் இடையே நிலவி வந்து சிறு சிறு மனசங்கடங்கள் எல்லாம் காணாமல் போய் உள்ளது.

பல நாட்களாக சந்திக்காமல் இருந்த இருவரும் மும்பையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற "டெமாக்ரசி 11- தி கிரேட் இந்தியன் கிரிக்கெட் ஸ்டோரி" என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் சந்தித்துக் கொண்டனர். மேலும் இந்த சந்திப்பு இனிதாக முடிவடைந்ததால், காம்ப்ளி அதுகுறித்து மகிழ்ச்சியாக டிவிட்டரில் எழுதி இருக்கிறார். இவர்கள் இருவரும் 30 வருடங்களுக்கு பின் மீண்டும் ஒன்றாக இணைவது குறிப்பிடத்தக்கது

Cricket legend Sachin Tendulkar and Vinod Kambli's met after long time. This meet gave lot of nostalgic to them and us

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா