By: Oneindia Tamil Video Team
Published : October 20, 2017, 12:53

ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் வரிசையில் சச்சினும் இனி காமிக் ஹீரோ

Subscribe to Oneindia Tamil

சச்சின் குறித்த காமிக் புத்தகம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் சச்சின் கதாநாயகனாக வலம்வருவார் என கூறப்படுகிறது. இந்த வருட இறுதிக்குள் இந்தப் புத்தகம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா