• search
By : Oneindia Video Tamil Team
Published : December 04, 2018, 11:13
Duration : 01:49

சகாயம் ஐஏஎஸ் அருமையான பேச்சு வீடியோ

டாக்டர், எஞ்சினியர், விஞ்ஞானி, நீதிபதிகளை உருவாக்கும்போதே ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் நேர்மையினையும் சேர்த்தே உருவாக்க வேண்டும் சகாயம் ஐஏஎஸ் ஆசிரியர்களுக்கு அறிவுரை

தேனியில் தனியார் மண்டபத்தில் திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, தேனி திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை செயலாளர் செந்தில்குமார் தலைமை வகிக்க, சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த சகாயம் ஐஏஎஸ் பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி பேசுகையில், ஒரு ஆசிரியர் தான் ஒவ்வொருவருக்கும் மிகச்சிறந்த வழிகாட்டியாக திகழ்வார். எனவே ஆசிரிய பெருமக்கள் மாணவர்களுக்கு தமிழ், அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை கற்பிக்கும் போது, அவர்களிடத்தில் நேர்மையினையும் சேர்த்து கற்பிக்க வேண்டுகிறேன். நேர்மைக்கு என்றுமே மதிப்புள்ளது, உதாரணமாக நேர்மையாக செயல்பட்ட காரணத்தினாலேயே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜிக்கு ஓய்வு பெற்ற பின்பும் ஓராண்டு பணி நீடிப்பு கிடைத்துள்ளது. எனவே நேர்மையாக வாழ்வது தான் கடினம், ஆனால் அதற்குரிய மரியாதை என்றுமே கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை என்று பேசினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more