• search
By : Oneindia Video Tamil Team
Published : July 21, 2018, 01:40
Duration : 01:20

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சஹா வெளியே ரிஷப் பந்த் உள்ளே-வீடியோ


இந்திய அணியின் பிரதான டெஸ்ட் விக்கெட் கீப்பர் விருதிமான் சஹா தோள்பட்டை காயம் காரணமாக மேலும் 2 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா