By : Oneindia Tamil Video Team
Published : June 27, 2017, 06:44

தோணிக்கு ஏதுப்பா மகன்கள்?-வீடியோ

மேற்கு இந்திய தீவில் உள்ள டிரினிடாட்டில் இரு ஒருநாள் சர்வதேச போட்டிகளை முடித்துக் கொண்டு ஆன்டிகுவா செல்லும் வழியில் தங்கள் குழந்தைகளுடன் டோணியும் தவானும் நேரத்தை செலவிட்டனர்.டோணியின் மனைவி சாக்ஷி, பிராவோ, தவானின் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படமும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா