• search
By : Oneindia Video Tamil Team
Published : July 23, 2019, 10:52
Duration : 02:06

Astrologer Balaji Haasan : நடிகர்களின் அரசியல் வருகை பற்றி சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசன்-வீடியோ

விஜய் அரசியலுக்கு வரமாட்டார். கமலுக்கு 5 வருடங்களுக்கு வளர்ச்சியே இருக்காது என ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்தார். கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பிறகு அரசியலில் இருக்கும் வரை இருவரும் அசைக்க முடியாத சக்திகளாக விளங்கினர். இரட்டை இலை துளிர்த்தும், உதயசூரியன் உதித்ததும் இவர்களால்தான் என்பது யாராலும் மறுக்க முடியாது.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா