• search
By : Oneindia Video Tamil Team
Published : January 13, 2018, 01:36
Duration : 01:36

முதலமைச்சர் வந்தால்தான் சாலை போடுவீங்களா பொதுமக்கள் கோபம்- வீடியோ

முதலமைச்சர் சேலம் வருவதையொட்டி போடப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது

சேலத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் சென்றார் .எப்போது சேலம் சென்றாலும் நெடுஞ்சாலை வழியே செல்லும் பழனிச்சாமி முதல்வரான பின் விரைவாக சேலம் செல்ல பல வருடங்களாக போடப்படாத சேலம் மேட்டுர் கதவணை சாலை இரவோடு இரவாக போடப்பட்டுள்ளது.இதனால் அந்த சாலையில் இரண்டு நாட்களாக பொது மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்ட போது 25 வருடங்கள் ஆனாலும் இந்த சாலை அமைக்கபாடது என்றும் முதலமைச்சர் வருவதால் தான் சாலை போடப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் முகம் சுழிக்கும் விதத்தில் பதில் அளித்துள்ளனர் .இதனால் பொதுமக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர்

DES : Salem, which has been untapped for many years, has been causing anger among the public over Salem Chief Minister Salem

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more