By: Oneindia Tamil Video Team
Published : May 03, 2017, 05:24

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருச்சி, திருவானைக்காவலில் செருப்புக் கடை உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட வழக்கு தொடர்பாக சங்கீதா என்ற பெண்ணை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா