• search
By : Oneindia Video Tamil Team
Published : March 04, 2019, 09:57
Duration : 07:20

விஜயகாந்துடன் நடிகர் சரத்குமார் திடீர் சந்திப்பு.. ஏன் தெரியுமா?- வீடியோ

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் திடீரன்று சந்திப்பு நடத்தி இருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் தலைவராக இருந்த போது, நடிகர் சரத்குமார் துணை தலைவராக இருந்தார். அப்போதில் இருந்தே இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.


உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா