By : Oneindia Tamil Video Team
Published : September 12, 2017, 03:51

அப்போ சசிகலா! இப்போ தினகரன்!-ஆளுநரை மிரட்டும் விவகாரம்-வீடியோ

சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோர ஆளுநர் காலம் தாழ்த்தியதால் ஓரளவுத்தான பொறுமை காப்போம் என்றார். அதேபோல் முதல்வரை மாற்றுமாறு தம் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆளுநருக்கு உண்டான மரியாதை போய்விடும் என்று தினகரன் அவதூறாக பேசியுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா