By: Oneindia Tamil Video Team
Published : October 06, 2017, 01:42

சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியது கர்நடகா சிறைத்துறை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது கர்நாடகா சிறைத்துறை. இதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து இன்றே சசிகலா வெளியே வருகிறார்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா