• search
By : Oneindia Video Tamil Team
Published : March 31, 2018, 03:28
Duration : 02:07

பரோல் முடிவதற்குள் சிறைக்கு புறப்பட்டார் சசிகலா

பரோல் முடிய இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் சசிகலா இன்று மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு புறப்பட்டுள்ளார். புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 20 ஆம் தேதி சென்னையில் காலமானார். இதையடுத்து கணவர் நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் இருந்து 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். தஞ்சை அருளானந்தநகரில் உள்ள கணவர் நடராஜன் வீட்டில் தங்கியுள்ளார். துக்கம் விசாரிப்பதற்காகவும், சசிகலாவை பார்த்து ஆறுதல் கூறுவதற்காகவும் பல்வேறு அரசியல் கட்சியினர் அங்கு வந்து சென்றனர்.

Sasikala leaves from Thanjavur to Bengaluru Jail. Sasikala leaving to jail before completion of her parole. Sasikala Parole completes on April 3rd.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more