By : Oneindia Tamil Video Team
Published : April 18, 2017, 12:43

இணைய போகிறதா அதிமுக இரு அணிகள்?-வீடியோ

அதிமுகவின் இரு அணிகளும் ஒற்றுமையாக செயல்படுவது குறித்து

ஆலோசனை நடத்தியதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்

தெரிவித்தார்.சென்னையில் மின்துறை அமைச்சர் தங்கமணி

வீட்டில் 20 அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் முக்கிய

ஆலோசனையில் ஈடுபட்டனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா