By : Oneindia Tamil Video Team
Published : May 16, 2017, 12:55
01:36
ஓபிஸ், சசிகலா அணியில் இல்லை என்று நாடகம் ஆடுகிறார்- சசிகலா புஸ்பா- வீடியோ
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஸ்பா
ஓபிஸ், சசிகலா அணியில் தான் இருக்கிறார். ஆனால், அவர் நான் தனித்து தான்
செயல்படுகிறேன் யார் அணியிலும் இல்லை என்று நாடகம் ஆற்றுகிறார் என்று கூறினார்