By: Oneindia Tamil Video Team
Published : October 12, 2017, 11:02

சிறைக்கு புறப்பட்டார் சசிகலா-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தனியார் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட கணவர் நடராஜனை பார்க்க வழங்கப்பட்ட பரோல் காலம் நேற்றுடன் முடிவடைகிறது. இதனால் அவர் இன்று சிறை செல்வதற்காக பெங்களூர் புறப்பட்டார் சசிகலா.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா