By: Oneindia Tamil Video Team
Published : June 07, 2017, 06:14

விஜயதாரணியின் அறியாமை

Subscribe to Oneindia Tamil

சத்தியமூர்த்தி பவன் என்றாலே கோஷ்டி சண்டை நடைபெறும் இடம் என்றாகிவிட்டது. தமிழக மகளிர் காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சி ராணி மற்றும் அகில இந்திய மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் ஹசீனா ஆகியோர் இடையே கடும் மோதல் மூண்டது. இதில் ஜான்சிராணி கடுமையாக தாக்கப்பட்டார்.
தமிழக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக விஜயதாரணி இருந்த வரை கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. இது பற்றி கேட்டபோது நடந்த சண்டை பற்றி விஜயதாரணியிடம் கேட்ட போது அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும் கட்சி பேர் கெடாமல் இருந்தால் நல்லது என்றார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா