By : Oneindia Tamil Video Team
Published : July 06, 2017, 12:31
02:00
மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சத்யராஜ்-வீடியோ
நெடுவாசலில் தொடங்க திட்டமிட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சத்யராஜ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.