By : Oneindia Tamil Video Team
Published : April 05, 2017, 06:02
01:50
ஜெயலலிதா குற்றவாளி இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு-வீடியோ
தார்மீக ரீதியாக ஜெயலலிதா வழக்கின் முதல் குற்றவாளி என்ற
முத்திரை இருந்தாலும்கூட சட்டப்படி, அவர் குற்றவாளி இல்லை.
எனவே அவரது உருவப்படத்தை அரசு அலுவலகங்களில்
வைக்கலாம்.