By: Oneindia Tamil Video Team
Published : July 12, 2017, 05:49

தமிழகத்தை மட்டும் ஏன் குறிவைத்து மீத்தேன் எடுக்கவேண்டும் சீமான் கேள்வி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படாது; உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர் | மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என எது வேண்டுமோ அதனை குஜராத் மாநிலத்திலோ கங்கைக்கரையிலோ மோடி அரசு எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா