சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உச்சநீதிமன்ற நீதியாகிறார்?-வீடியோ

Published : July 19, 2018 06:34 PM (IST)
SC to get 3 new judges
சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜி, விரைவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் செயல்படுகிறது. அந்த அமைப்பு, இந்திரா பானர்ஜியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்துள்ளதாம். இந்திரா பானர்ஜியுடன் மேலும் இரு ஹைகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கும், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Up Next
Recommended வீடியோக்கள்
  • 13 hours ago
    வாக்களித்தார் முதலமைச்சர் M K Stalin
  • 13 hours ago
    கனவருடன் வந்து வாக்களித்தார் Namitha
  • 14 hours ago
    வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குச்சாவடி வந்த Ajith | Oneindia Tamil
  • 14 hours ago
    மாதிரி வாக்குப்பதிவு தொடங்கிய தேர்தல் அதிகாரிகள்
  • 14 hours ago
    Ajith, Siva Karthikeyan, Gautham Karthik வாக்களித்தனர்
  • 1 day ago
    Iran சிறைப்பிடித்த கப்பலில் சிக்கியுள்ள 4 தமிழர்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா