• search
By : Oneindia Video Tamil Team
Published : October 31, 2018, 01:43
Duration : 03:05

ரஃபேல் விமான விலை விவரம் தேவை.. உச்ச நீதிமன்றம் உத்தரவு-வீடியோ



ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி ஆகியோரும் சமூக செயல்பாட்டாளர் பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கும் இணைக்கப்பட்டு விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா