By: Oneindia Tamil Video Team
Published : September 20, 2017, 02:25

கிரிக்கெட் பேட் தலையில் பட்டு கோமா நிலைக்குப் போன மாணவன் மரணம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருச்செங்கோடு அருகே கிரிக்கெட் பேட் தலையில் பட்டு கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் விக்னேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கொலை வழக்காக பதிவு செய்து ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா