By : Oneindia Tamil Video Team
Published : April 21, 2017, 12:39

பள்ளி பேருந்து ஓட்டுநர் திடீர் மாரடைப்பு, குழந்தைகளை காப்பாற்றி தன் உயிரை விட்ட ஓட்டுநர்-வீடியோ

கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளி பேருந்து குழந்தைகளை

ஏற்றிக்கொண்டு செல்லும் போது ஓட்டுனருக்கு திடீர் மாரடைப்பு

ஏற்பட்டதால் பேருந்தை பள்ளத்தில் கவிழ்த்து குழந்தைகளை

காப்பாற்றிய ஓட்டுநர் தன் உயிரை விட்டார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா