• search
By : Oneindia Video Tamil Team
Published : October 26, 2020, 03:50
Duration : 01:56

China கதறல் | India வந்த US அமைச்சர்கள் | Indo-US 2+2 Meeting | Oneindia Tamil

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் இன்று டெல்லி வந்திருக்கிறார்கள். இந்திய அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையில், 2 + 2 அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டம் கடந்த 2018 முதல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா