By : Oneindia Tamil Video Team
Published : November 03, 2017, 07:19

சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது சீமான் பேட்டி-வீடியோ

வட கிழக்கு பருவ மழையால் சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது , முன்னெச்சரிக்கை ஏற்ப்பாடு எதையும் தமிழகத்தை ஆழும் செயலற்ற அரசு செயல்ப்படுத்தவில்லை , முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்திருந்தால் அப்பாவியான இரண்டு சிறுக் குழந்தைகள் மின்சாரம் தாக்கி இறந்து யிருக்க மாட்டார்கள் , அ தி மு க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல் நடிப்பில் வேனா உலக நாயகனாக இருக்கலாம் ஆனால் அரசியல் வரலாற்று நாயகனாக மாற முடியாது என்று கூறியதர்க்கு ,சீமான் அதிமுக தலைவரே முதலில் நடிக்கராக இருந்து பின்னர் தான் அரசியல் தலைவரானார் , இதை அவர் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும், ஐனநாயக நாட்டில் யார் வேண்டும் மானாலும் அரசியலுக்கு வரலாம் , மக்கள் அவர்களை ஏற்றுக் கொண்டால் அரசியல் தலைவர்கள் ஆகலாம் , இவ்வாறு கூறினார்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more