• search
By : Oneindia Video Tamil Team
Published : July 13, 2018, 01:08
Duration : 01:49

எய்ம்ஸ் வேண்டாம்…சொல்கிறார் சீமான்-வீடியோ

வட இந்திய மருத்துவர்கள் தமிழ் தெரியாததால் தமிழகத்தல் பணியமர்தினால் எப்படி சிகிச்சை அளிப்பார்கள் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்த பிறகு எய்ம்ஸ் வேண்டாம் எனப் போராடப் போவது நாங்களாகத்தான் இருக்கும் என்று சீமான் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமித் ஷா வருகை தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்றதுடன்

பொதுத் தேர்தல் நடத்தினால் வாக்கு இயந்திர தில்லு முல்லு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆட்சி பாஜக ஆட்சியமைத்து விடுவார்கள் என்றார். மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைஅமைக்கப்படுவதற்கு ஆளாளுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால் உண்மையில் புது டெல்லியைத் தவிர மற்ற இடங்களில் எய்ம்ஸ் அறிவிப்போடு இருக்கிறது என்று கூறினார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தாலும், வட இந்திய மருத்துவர்கள் எங்களது தாய், தகப்பன்களுக்கு மொழி தெரியாத மருத்துவர்கள் எப்படி சிகிச்சை அளிப்பார்கள் என்றதுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டாலும் அதை வேண்டாம் என்று போராட்டப் போவது நாங்களாகதான் இருக்கும் என்றார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா