By: Oneindia Tamil Video Team
Published : November 04, 2017, 05:06

முன்னாள் முதல்வர் மதுசூதனனா?உளறிய செல்லூர் ராஜு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழக அமைச்சர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதையே கொஞ்சம் கூட கவலைப்படாமல் பேசிவருகின்றனர். தற்போது அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை 'முன்னாள் முதலமைச்சர்' என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா