By: Oneindia Tamil Video Team
Published : February 12, 2018, 11:46

இந்திய ரசிகர்கள் மனதை வென்ற அஃப்ரிடி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகையிடம் இந்திய தேசியக் கொடியை உயர்த்தி, முறையாக பிடிக்குமாறு அறிவுறுத்திய அஃப்ரிடிக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவிச்சுட்டு வருகிறார்கள்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா