By: Oneindia Tamil Video Team
Published : February 13, 2018, 01:52

தோனியுடன் விளையாடுவது பெருமை ஷேன் வாட்சன்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆஸ்திரேலிய ஆல்ரவுணர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா